பெண்கள் ஆசியக் கிண்ணம், 2004
Appearance
பெண்கள் ஆசியக் கிண்ணம் 2004 என்பது ஆசியத் துடுப்பாட்ட அவை பெண்கள் துடுப்பாட்ட அணிக்காக முதல் முறையாக நடத்திய ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடர் ஆகும். [1]இந்தத் தொடரில் இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணி மற்றும் இலங்கைப் பெண்கள் துடுப்பாட்ட அணி ஆகிய இரு அணிகள் இந்தத் தொடரில் விளையாடியது. இந்தத் தொடரானது ஏப்ரல் 17 முதல் ஏபரல் 29 வரை , 2014 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்றது. அனைத்துப் போட்டிகளும் சிங்கள துடுப்பாட்ட மைதானம் மற்றும் கண்டி துடுப்பாட்ட சங்க அரங்கம் ஆகிய மைதானங்களில் நடைபெற்றது. இந்தத் தொடரை இந்தியப் பென்கள் துடுப்பாட்ட அணி 5-0 என கைப்பற்றியது.[2]
போட்டிகள்
[தொகு] 17 ஏப்ரல்
(ஓட்டப்பலகை) |
இந்தியா
217/4 (45 ஓவர்கள்) |
எ
|
இலங்கை
94/9 (45 ஓவர்கள்) |
அஞ்சு ஜெயின் 90 (115)
ஃபெர்ணான்டோ 2/16 (9 ஓவர்கள்) |
ஃபென்ணான்டோ 31* (80)
தீபா மராத்தே 2/13 (8 ஓவர்கள்) |
சான்றுகள்
[தொகு]- ↑ "Women's Asia cup cricket from May two". sundaytimes.lk. 27 April 2008. பார்க்கப்பட்ட நாள் 20 May 2013.
- ↑ "Women's Asia Cup, 2004 / Results". espncricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 20 May 2013.